குளிர்காலத்தில் ஏற்ப்படும் சரும வறட்சியை போக்குவது எப்படி?

கோடை முடிந்து குளிர் காலம் துவங்கும் போது தோலில் ஏற்படும் வறட்சிக்கு காரணம் குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதனால் தோலின் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். மற்ற பருவங்களை ஒப்பிடுகையில் மகரந்த துகள்கள் குளிர் காலத்தில் அதிகம் காற்றில் பரவக் கூடியவை அவற்றின் தன்மையும் வழக்கத்தைக் காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும். பாதுகாப்பு வறட்சியான தோலை தவிர்க்க, தினமும் 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை நிறைய … Continue reading குளிர்காலத்தில் ஏற்ப்படும் சரும வறட்சியை போக்குவது எப்படி?